நகைக் கடையை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!
Sep 14, 2026, 03:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நகைக் கடையை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 06:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக்கடையில், நகை சீட்டுக் கட்டியவர்களுக்கு, நகை கொடுக்காததால், பணம் கட்டியவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி காமராஜர் சாலையில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஒரு வருடமாகச் செயல்பட்டு வரும் இந்த நகைக்கடையில், நகை சீட்டுப் போட்டால் 12 மாதத்திற்கு 9 சதவீதம் போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதை அடுத்து, ஏராளமான மக்கள் நகை சீட்டில் சேர்ந்தனர்.

நகை சீட்டுக் கட்டி வந்த சிலர் அதற்குரிய காலம் முடிவடைந்ததால் நகையை வாங்கக் கடைக்குச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் 12 மாதத்திற்கு முன்பாகவே சீட்டை முடித்துவிட்டு நகையை வாங்க வந்தனர். ஆனால் அவர்களுக்கு நகையை வழங்காமல் கடந்த சில நாட்களாகவே கடை ஊழியர்கள் அலைக்கழித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைக் கடைக்கு வந்தனர். ஆனால் கடையில் சில வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் மட்டுமே இருந்தன.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், நகையை உடனே தரக் கூறினர். இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தைத் தரவேண்டும் என்று கேட்டனர். அதற்குக் கடை ஊழியர்கள் சரியாக பதிலளிக்காததால், கடை மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து கடைக்கு எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடை காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்தைக் கைவிட்டு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதனை அடுத்து வாடிக்கையாளர்கள் சிலர் காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தனர்.

பின்னர் வாடிக்கையாளர்கள் சிலர் நகைக் கடையில் இருந்த வெள்ளி பொருட்களை நகை சீட்டு செலுத்திய பணத்திற்கு வாங்கி சென்றனர்.

இந்த நகை கடை திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம் உட்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

Tags: Puducherry
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!

Next Post

கோடியக்கரை: திடீரென்று உருவாகிய மணல் குன்றுகள் – காரணம் என்ன?

Related News

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies