2024 ஐபிஎல் தொடரில் யார் யார் விளையாடப் போகிறார்கள் ?
Sep 13, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் தொடரில் யார் யார் விளையாடப் போகிறார்கள் ?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மிகப்பெரிய தொடரான ஐபிஎல் தொடர் குறித்து அனைவரின் கண்களும் திரும்பி உள்ளன.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் மினி ஏலம் எங்கு எப்போது நடக்கிறது. ஐபிஎல் தொடரில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

முன்னதாக மினி ஏலத்திற்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை விடுவிக்கிறோம் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்ற விவரத்தை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஆனால் அப்போது உலகக்கோப்பைத் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் என்பதால் தற்போது நவம்பர் 26 ஆம் தேதி வரை அதற்கான நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதனால் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவாரா இல்லை விடுவிக்கப்பட்டிருப்பாரா என்பது தொடர்பான தகவல்கள் நவம்பர் 26 ஆம் தேதி நமக்கு தெரிந்துவிடும். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாக 5 கோடி ரூபாய் செலவழிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே வகையில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டாத வகையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பே ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள வீரர்களை வேறு அணியுடன் மாற்றிக் கொள்ளலாம்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிடம் இருந்த ரோமரொயோ செப்பர்ட்டை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிஎஸ்கே விடம் ஒன்றரை கோடி ரூபாய் எஞ்சி இருந்த நிலையில் தற்போது பிசிசிஐ வழங்கிய கூடுதலான ஐந்து கோடி ரூபாய் மற்றும் அம்பத்தி ராயுடுவின் ஓய்வு என மொத்தம் 13 கோடியே 25 லட்சம் ரூபாய் இருக்கிறது.

Tags: sportsnews
Share
Tweet
SendShare
Previous Post

மேற்கத்திய நிறுவனங்களை புறக்கணிக்கும் மலேசியா!

Next Post

மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !

Related News

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies