ஜூனியர் உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!
Sep 14, 2026, 04:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூனியர் உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 12:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், தென்னாப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆட்டத்தில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. மேலும, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இந்த பிரிவில் இடம் பிடித்துள்ளது.

‘பி‘ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகளும், ‘சி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா அணிகளும், ‘டி‘ பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஜனவரி 20-ஆம் தேதி வங்காளதேசத்தையும், அடுத்த ஆட்டங்களில் 25-ஆம் தேதி அயர்லாந்தையும், 28-ஆம் தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.

இதற்கு முன்பாக, மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தியாவுடன், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் இந்த முத்தரப்பு தொடர் வருகிற 29-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில், ஜூனியர் உலகக் கோப்பை மற்றும் முத்தரப்பு தொடர் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

முத்தரப்பு தொடர் மற்றும் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், உதய் சாஹரன் (கேப்டன்), செளமிகுமார் பாண்டே (துணை கேப்டன்), ஆதர்ஷ் சிங், சச்சின் தாஸ், அர்ஷின் குல்கர்னி, ருத்ரா மயூர் பட்டேல், பிரியன்ஷூ மொலியா, முருகன் அபிஷேக், முஷீர் கான், அரவெல்லி அவினாஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), இன்னேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கவுடா, ஆரத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முத்தரப்பு போட்டிக்கான காத்திருப்பு வீரர்கள்: பிரேம் தேவ்கர், அன்ஷ் கோசாய், அமான்.
மாற்று வீரர்கள்: திக்விஜய் பாட்டீல், ஜெயந்த் கோயத், விக்னேஷ், கிரண் சோர்மலே.

Tags: indian teamu 19 world cup
Share
Tweet
SendShare
Previous Post

ஏர் இந்தியா பணியாளர்களுக்கு புதிய சீருடை!

Next Post

விஜய் ஹசாரே அரையிறுதி : தமிழகம் – அரியானா!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies