மும்பை அணி நிர்வாகம் மீது கோபமா?
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை அணி நிர்வாகம் மீது கோபமா?

பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோஹித்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 04:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை அணி நிர்வாக பள்ளி நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்  கலந்துகொண்டார்.  அவருக்கு  மும்பை அணி நிர்வாகம் மீது கோபம் இல்லை என்றும், அவரின் குழைந்தைக்காக தான் பள்ளிக்கு சென்றிருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் வரும் 19 ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலம்  நடைபெறவுள்ளது. மினி ஏலத்திற்கு முன்பாகவே மும்பை அணியின் 10 வருட கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கம்  செய்து ஹர்திக் பாண்டியவை கேப்டனாக நியமித்துள்ளது மும்மை அணியின் நிர்வாகம்.

இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  மும்பை அணியின் சமூக வலைதள பக்கத்தையும் பின்தொடர்வதை நிறுத்தி வருகின்றனர். மும்பை அணியின்  சமூகவலைதள பக்கமான இன்ஸ்டகிராம் பக்கத்தை 10 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்வதை நிறுத்தினர்.

இந்நிலையில் ரோஹித் சர்மாவும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இதனால் ரோகித் சர்மா கோபமாக இருப்பதாகவும் அவர் வேறு அணிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது.

மேலும் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா, ரோஹித்துக்காக சென்னை அணி பதிவிட்ட காணொளியை லைக் செய்தார். ஆனால் மும்பை அணி பதிவிட்ட புகைப்படத்தை லைக் செய்யவில்லை.

இந்நிலையில் ரோகித் சர்மாவை சரி ஆக்கும் முயற்சியில் அம்பானி குடும்பம் ஈடுபட்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடத்தும் பள்ளி ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரோகித் சர்மா அவருடைய மனைவி ரித்திகா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம் மும்பை அணிக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அம்பானி குடும்பம் இந்த காயை நகர்த்தியிருக்கிறது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து, மும்பை அணி மீது ரோகித் சர்மாவுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அப்படி இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்திருக்க மாட்டார் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோஹித் சர்மா ரசிகர்கள், மும்பை செய்தது மன்னிக்க முடியாத செயல் என்றும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோகித் சர்மாவின் குழந்தை பங்கேற்றதால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் இல்லையெனில் தன்னுடைய கோபத்தை காட்டும் விதமாக புறக்கணித்து இருப்பார் என்றும் கூறுகின்றனர்.

 

Tags: rohit sarmamumbai indiansmumbai indians captainschool functionrohi captain issue
Share
Tweet
SendShare
Previous Post

‘பிங்க்’ நிற ஜெர்சியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் – காரணம் என்ன?

Next Post

சூரத்தின் பெருமைக்கு மேலும் ஒரு வைரம் சேர்க்கப்பட்டுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies