நேபாளத்தை சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கும் மகா யாகம்!
Sep 18, 2026, 10:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்தை சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கும் மகா யாகம்!

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சரயு நதிக்கரையில் ஏற்பாடு!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 12:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சரயு நதிக்கரையில்  நடைபெறும் மகா யாகத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கின்றனர்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது.  முன்னதாக  சரயு நதிக்கரையில் 1008 நர்மதேஷ்வர் சிவலிங்கங்களை நிறுவுவதற்கான பிரமாண்டமான  யாகம் நடைபெறுகிறது.

ஜனவரி 14 முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை நடைபெறும் மகா யாகத்தை நடத்த நேபாளத்தில் இருந்து 21,000 பூசாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்ககா பவ்ய ராம் மந்திர் தளத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள சரயு ஆற்றின் மணல் மேட்டில்  100 ஏக்கர் பரப்பளவில் ஒரு கூடார நகரம் நிறுவப்பட்டுள்ளது.

நேபாளி பாபா என்று அழைக்கப்படும் ஆத்மானந்த் தாஸ் மகாத்யாகி, மகா யாகத்தை ஏற்பாடு செய்து வருகிறார். இவர் அயோத்தியில் பிறந்து பின்னர் நேபாளத்திற்கு இடம்பெயர்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த யாகத்தை நடத்துவேன், ஆனால் இந்த ஆண்டு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மிகப்பெரிய யாகம் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.

மகா யாகத்தில் தினமும் 50,000 பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும்,தினமும் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து படைக்க முடியும். ஒவ்வொரு நாளும் 1008 சிவலிங்கங்களுக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும்.

ஆயிரத்து நூறு தம்பதிகள் ஹவனம் செய்து 100 யாகக் குளங்களைச் சுற்றி ராம மந்திரங்களை ஓதுவார்கள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா நதியில் இருந்து சிவலிங்கங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: Saryu RiverAtmanand Das MahatyagiRam Mandir in Ayodhya‘Ram Naam Maha YagyaNepal priestsRam Mandir Pran Pratishtha
Share
Tweet
SendShare
Previous Post

இளைஞர்களை ஊக்குவிக்கும் சுவாமி விவேகானந்தர் கருத்துகள்: பிரதமர் மோடி!

Next Post

குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!

Related News

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies