தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவு!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவு!

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 12:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மறைந்த தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க மதுரை உயர் நீதிமன்றம் கிளை தடை விதித்துள்ளது.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளராகப் பதவி வகித்தவர் தா.பாண்டியன். அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பிப்ரவரி 26-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், உசிலம்பட்டி அடுத்த உத்தப்பநாயக்கனூரில் உள்ள விவசாய இடத்தில்,  தா.பாண்டியனுக்கு மணி மண்டபம் கட்ட அக்கட்சியினர் முடிவு செய்தனர்.

இதற்காக, உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாய்க்கனூரில் உள்ள அவரது பூர்வ இடத்தில் மணி மண்டபம் கட்ட முடிவு செய்து, கொடி நாட்டினர். ஆனால், இந்த நிலம் தொடர்பான சிவில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், இதற்கு, தா.பாண்டியனின் உறவினரான பிரேம் சந்தர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாய நிலத்தில், தா.பாண்டியனுக்கு மணி மண்டபம் அமைக்கத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: madras high courtMani MandapamPandianCommunist Party
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் கைது: போலீசார் அதிரடி!

Next Post

இரட்டை இலை சின்னம் – தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் அவசர கடிதம்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies