புருனே சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு - குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார் மோடி!
Sep 13, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புருனே சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார் மோடி!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2 நாள் பயணமாக புருனே தலைநகர் பந்தர் செரி பேகவான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா- புருனே இடையே தூதரக ரீதியில் நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, அந்நாட்டுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு புருனே மன்னர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா அழைப்பு விடுத்தார்.

அதன்பேரில், புருனே தலைநகர் பந்தர் செரி பேகவான் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஹாஜி அல்-முஹ்ததீ பில்லா  உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து, புருனே ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

பின்னர், பிரதமர் மோடி ஹோட்டலுக்கு சென்றபோது இந்திய வம்சாவளியினர் அவரை ஆரவார முழக்கத்துடன் பதாகைகளை ஏந்தி வரவேற்றனர். சிறுமி வரைந்த இந்திய தேசிய கொடி ஓவியத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டு, அவரை பாராட்டினார். அப்போது இந்திய வம்சாவளியினரின் குழந்தைகளை கையில் தூக்கி பிரதமர் மோடி கொஞ்சி மகிழ்ந்தார். அவருடன் இந்திய வம்சாவளியினர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர், புருனே தலைநகர் பந்தர் செரி பேகவானில் இந்திய தூதரகத்துக்கான புதிய கட்டடத்தை குத்துவிளக்கேற்றி பிரதமர் மோடி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள், இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.

Tags: Sultan Haji HassanalPM Modiprime minister modiBruneiBandar Seri BegawanIndia Brunei
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ள பலுசிஸ்தான் விடுதலை படை!

Next Post

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதவி மூப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் போராட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies