சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ரூ.42 லட்சம் அபராதம் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
Sep 13, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ரூ.42 லட்சம் அபராதம் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 02:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 42 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது தமிழக மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு சென்ற இலங்கைக் கடற்ப்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தினேஷ், முரளி, செல்வம் ,விஸ்வநாதன் ஆகிய 4 மீனவர்களை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 42 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக மீனவர்கள், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags: 42 lakhs fineTamil NaduNedundivuSri Lankan courtTamil Nadu fishermanKottapatnam
Share
Tweet
SendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா – ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!

Next Post

அனுமதியின்றி வைக்கப்பட்ட “தி கோட்” திரைப்பட பேனர்கள் அகற்றம் – திண்டுக்கல் மாநகராட்சி நடவடிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies