வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாணவிகளின் உள்ளாடைகளை திருடும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காட்பாடியில் உள்ள மாணவிகள் தங்கும் குடியிருப்பில் அவர்களின் உள்ளாடைகள் அடிக்கடி திருடுபோனது. இதனால் திகைத்த மாணவிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது நபர் ஒருவர் உள்ளாடைகளை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.