சர்ச்சையில் சிக்காமல் பேசுங்க BRO - அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என தகவல்!
Jul 23, 2026, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்ச்சையில் சிக்காமல் பேசுங்க BRO – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 8, 2026, 08:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்ச்சையில் சிக்காமல் இருப்பதற்காக சமுதாய நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டாம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வுக்கு செல்லும் இடங்களில் செய்தியாளர்களை சந்திக்கும்போது, அமைச்சர்கள் சில விஷயங்களை தவறாக கூறுவது சர்ச்சையாகி வருகிறது.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் சமீபத்தில் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், அமைச்சர்களை அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தின் தலைவர்கள் சந்தித்து, சமுதாய நிகழ்ச்சிகளுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக தெரிகிறது.

இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் யாரும் தற்போதைக்கு சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் தாக்கல், மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடியும் வரை, சர்ச்சையில் சிக்காமல் இருக்குமாறு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

Tags: VIJAY ADVICE MINISTERStamil nadu cm vijaytamil nadu cm vijay newsvijay tamil nadu cm liveTransport Minister Vijay Tamilan Parthiban
ShareTweetSendShare
Previous Post

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

Next Post

தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

Related News

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies