இலங்கைக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 100 மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு இந்த நிதியை ஆசிய வளர்ச்சி வங்கி விடுவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் நிதியுதவி அளித்தது நினைவுகூரத்தக்கது.