நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 11:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக 10 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியரான கார்த்திகேயன், பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் பணிபுரியும் அரசு ஊழியர்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ள ஆட்சியர், பொதுமக்களின் மனு மீது அலட்சியமாக செயல்பட்ட 10க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் மீதான தவறு உறுதி செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை ஊதிய உயர்வு வழங்கப்படாது என கூறப்படுகிறது.

இந்நிலையில், நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags: Revenue officials protest against Nellai District Collector!
Share
Tweet
SendShare
Previous Post

ரத்தன் டாடா மறைவு! : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

இளைஞரை தாக்கிய மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் இருவர் கைது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies