திருமணத்தை மீறிய உறவில் நீண்ட நாள் இருந்த நிலையில் பாலியல் குற்றம் சுமத்த முடியாது - உச்ச நீதிமன்றம்
Sep 2, 2026, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமணத்தை மீறிய உறவில் நீண்ட நாள் இருந்த நிலையில் பாலியல் குற்றம் சுமத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமணத்தை மீறிய உறவில் நீண்ட காலமாக ஒருமித்த கருத்துடன் வாழ்ந்து விட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த வனிதா என்பவர், ஏற்கனவே திருமணமான மகேஷ் தாமு என்பவருடன் பல ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்யாமல் மகேஷ் ஏமாற்றியதாகவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பான வழக்கு பி.வி. நாகரத்னா, கோட்டிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணத்தை மீறிய உறவு கசந்த பிறகு அது பாலியல் குற்றமாக கருதப்படுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக தாம்பத்திய உறவில் இருந்துவிட்டு, உறவில் விரிசல் ஏற்படும்போது சம்மந்தப்பட்ட ஆண் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் மகேஷ் தாமு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags: supreme courtsexual assaultextramarital relationshipMahesh Damu vanitha case
Share
Tweet
SendShare
Previous Post

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – சீற்றமாக காணப்படும் கடல்!

Next Post

எதிர்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies