உலகில் அமைதியை நிலை நாட்டுவது இந்தியாவின் கடமை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!
Sep 5, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகில் அமைதியை நிலை நாட்டுவது இந்தியாவின் கடமை – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!

Murugesan M by Murugesan M
Dec 20, 2024, 10:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் ‘இந்து சேவா மஹோத்சவ்’ விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மோகன் பகவத், உலக அமைதி குறித்து பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படுவதாகவும், ஆனால் எங்கும் போர் ஓயவில்லை என கூறினார்.

இந்தியா முயன்றால் மட்டுமே உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும் என அனைத்து நாடுகளும் நம்புவதாக குறிப்பிட்ட அவர், அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது இந்தியாவின் கடமை என தெரிவித்தார்.

இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் உலக அமைதி சாத்தியமில்லை என பலர் எண்ணுவதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன் குறித்து தாங்கள் அக்கறை கொள்வதாகவும், அதேநேரத்தில் வெளிநாடுகளில் உள்ள சிறுபான்மையினர் எத்தகைய சூழலை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை கவனித்து வருவதாகவும் மோகன் பகவத் தெரிவித்தார்.

Tags: world peaceIndiapuneMAHARASHTRARSS chief Mohan BhagwatHindu Seva Mahotsav' festival
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

பழங்குடியின பெண் எம்.பி.யை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies