இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனி மரமாக்க வேண்டும் - ஆம் ஆத்மி
Jul 31, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனி மரமாக்க வேண்டும் – ஆம் ஆத்மி

Murugesan M by Murugesan M
Dec 27, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி’ கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி தனிமரமாக்க வேண்டுமென ஆம் ஆத்மி குரல் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்தன. அதற்கு ‘இண்டி’ என்றும் பெயரிட்டது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்காமல் ராகுல் காந்தி சில கருத்துகளை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு தேச விரோதி என, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அஜய் மக்கான் மீது 24 மணிநேரத்தில் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம் ஆத்மி கெடு விதித்துள்ளது. அவ்வாறு எடுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

Tags: Ajay Makenrahul gandhiaam aadmi partyCongressINDI Alliancearavind kejriwalLok Sabha elections.
ShareTweetSendShare
Previous Post

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

Next Post

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்து வந்த பாதை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies