பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு பதற்றம் அடையும் முதல்வர் - அண்ணாமலை
Aug 6, 2026, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு பதற்றம் அடையும் முதல்வர் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 10:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்மொழி கொள்கைக்கு ஆதரவான தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புதியகல்வி என்ற இணைய தள பக்கத்தின் வழியாக நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கம் 36 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆதரவை பெற்றுள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

மேலும் பாஜகவினர் களத்திற்கு சென்று மேற்கொள்ளும் கையெழுத்து இயக்கமானது தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாகவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்

பாஜகவினரின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் கூச்சல்கள் எந்த பயனும் அளிக்காது என தெரிவித்துள்ள அண்ணாமலை, உங்கள் போலி இந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற காகித வாள் வீசுவதை நிறுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags: PuthiyakalviannamalaiChief Minister Stalin3-language policybjp signature drive
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவின் இரட்டை வேடத்தை நம்பி ஏமாந்தது போதும் – அண்ணாமலை

Next Post

லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி – மத்திய அரசு கண்டனம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies