பட்டாசு ஆலை விபத்து - இரு குழுக்கள் அமைப்பு!
Sep 7, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டாசு ஆலை விபத்து – இரு குழுக்கள் அமைப்பு!

Murugesan M by Murugesan M
Jul 10, 2025, 02:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பட்டாசு ஆலை விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க இரண்டு குழுக்களை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இதன் விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்து, தொழிலாளர்கள் பலியாவது  மிகுந்த வேதனை அளிப்பதாகத் தீர்ப்பாயம் தெரிவித்தது.

பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலைகள் செயல்படுவதற்கான பாதுகாப்பு விதிகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதையே விபத்துகள் காட்டுவதாகவும் பசுமை தீர்ப்பாயம் வேதனை தெரிவித்தது.

பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி அளிக்கும் முன் அனைத்து உரிமங்களும் பெறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னரே தடையில்லா சான்று வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்குப் பசுமைத் தீர்ப்பாயம்  உத்தரவிட்டது.

மேலும் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய இரண்டு குழுக்களை அமைத்தும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Tags: பட்டாசு ஆலை விபத்துFireworks factory accident - Two groups formed
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு உயர்பதவி!

Next Post

உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies