வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!
Sep 7, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர்  சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாகக் கடைகள் போடப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டத்தில் 11 உழவர்  சந்தைகள் செயல்படுகின்றன. இந்த உழவர்ச் சந்தைகளின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து 100 மீட்டர்  தூரத்துக்குள் வேறு எந்தக் கடைகளும் போடக்கூடாது என்பது அரசின் உத்தரவு. ஆனால், இந்த உத்தரவு வெறும் காகித அளவில்தான் உள்ளது.

சேலத்தில் உழவர்ச் சந்தைகளின் நுழைவாயில்களின் இரு பகுதிகளிலும் சாலையோர  கடைகள் என்று பெயரில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் தாங்கள் மிகுந்த பாதிப்பைச் சந்தித்து வருவதாக, உழவர்ச் சந்தை விவசாயிகள் வேதனை  தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சிவராமன், தகுந்த ஆதாரங்களுடன் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதன் விளைவாக, 16 பேர்க் கொண்ட அதிகாரிகள் குழு, சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆனால், அந்த ஆய்வு நடைபெறும் சமயத்தில் 11 உழவர் சந்தைகளின் நுழைவுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளும் மூடப்பட்டு விட்டன.

சந்தைகளுக்கு வெளியே போடப்படும் கடைகளில் ஆளும் கட்சியினர் மாமூல் பெற்று வருவதாகவும், இதனால், அரசு அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆளுங்கட்சியின் வசூலுக்காகத் தாங்கள் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளும் சரி, வியாபாரிகளும் சரி அதிகாரிகளை குற்றச்சாட்டும் நிலையில், அதிகாரிகளோ ஆளுங்கட்சியினரை அனுசரித்து சென்றால்தான் தங்களால் பணியில் தொடர முடியும் எனப் புலம்புகின்றனர். எனவே, இத்தகைய சட்டவிரோத கடைகளுக்கு துணைபோகும் ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகளுக்கான அரசு என வாயளவில் மட்டும் கூறாமல் செயல் அளவிலும் காட்ட வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: வேதனையில் வாடும் விவசாயிகள்Farmers in pain: Shops operating illegally outside farmers' marketsசட்டவிரோதமாக செயல்படும் கடைகள்
Share
Tweet
SendShare
Previous Post

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

Next Post

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies