வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்!
Aug 3, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்!

Manikandan by Manikandan
Feb 1, 2026, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தைப்பூசத் திருநாளையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரலாறு காணாத வகையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. தைப்பூசத்தையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கைகளில் அடையாள அட்டை அணிவிக்கபட்டு தனிவரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.

3 அடி முதல் 22 அடி வரையிலான அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் திருச்செந்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags: Murugan TempletiruchendurdevotteesTHAIPOOSAMthaipoosam 2026
ShareTweetSendShare
Previous Post

தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 – நயினார் நாகேந்திரன்

Next Post

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை – பக்தர்கள் குற்றச்சாட்டு

Related News

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies