அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை - ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!
Aug 5, 2026, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 15, 2026, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு இன்னும் கட்டணம் செலுத்தாததால் பாகிஸ்தான் அரசு தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடர்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்காததால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தை நடந்த செரீனா ஹோட்டலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை பாகிஸ்தான் அரசு இன்னும் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஹோட்டல் அறைகள் மற்றும் இதர சேவைகளுக்காக பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இன்னும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் முக்கியமான ஒரு சந்திப்பை நடத்திய பிறகு, தங்குமிடத்திற்கான கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் அரசு இருப்பது உலக அரங்கில் கேலிக்குள்ளாகியுள்ளது.

Tags: pakistanIsraelUnited Statesiran america peace talkshotel outstanding dues
ShareTweetSendShare
Previous Post

ரூ.5000 கொடுத்து 5 லட்சம் கொள்ளையடித்த திமுகவினர் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

Next Post

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கத்தி முனையில் போதை இளைஞர்கள் அத்துமீறல்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies