வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!
Sep 8, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 22, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏராளமானோர் சொந்து ஊருக்கு செல்ல படையெடுத்துள்ளதால் விமான டிக்கெட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில்,
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை – தூத்துக்குடி செல்லும் விமான டிக்கெட்டின் விலை 5 ஆயிரத்து 354 ரூபாயில் இருந்து 17 ஆயிரத்து 527 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.

சென்னை – மதுரை செல்லும் விமான டிக்கெட்டின் விலை 6 ஆயிரத்து 670 ரூபாயில் இருந்து 13 ஆயிரத்து 320 ரூபாயாகவும் சென்னை – திருச்சி செல்லும் விமான டிக்கெட்டின் விலை 3 ஆயிரத்து 677 ரூபாயில் இருந்து 14 ஆயிரத்து 237 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை – கோவை செல்லும் விமான டிக்கெட்டின் விலை 4 ஆயிரத்து 634 ரூபாயில் இருந்து 16 ஆயிரத்து 339 ரூபாயாகவும், சென்னை – சேலம் செல்லும் விமான டிக்கெட்டின் விலை 3 ஆயிரத்து 319 ரூபாயில் இருந்து 12 ஆயிரத்து 27 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்கள் இல்லாததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags: 2026 tamil nadu assembly nadu election trendstamil nadu election updatesflight fare hikeTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 2026
Share
Tweet
SendShare
Previous Post

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

Related News

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்; விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்பிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

5 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies