மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Sep 8, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Manikandan by Manikandan
Apr 23, 2026, 10:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது.  இதில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்றைய தினம் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹவுராவில் பாஜக சார்பாக நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார்.

ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறங்களிலும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ போன்ற முழக்கங்களும், மேற்கு வங்கத் தேர்தலுக்கான பாஜகவின் முழக்கமான ‘பல்டானோ தர்கார், தை பிஜேபி சர்க்கார்’ (மாற்றத்தைக் கொண்டு வர பாஜக அரசு தேவை) என்ற வாசகங்களும் விண்ணதிர ஒலித்தன.

முன்னதாக பிரதமர் மோடி கிருஷ்ணா நகர் மற்றும் மதுராபூரில் பிரச்சாரம் செய்ததுடன், பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கும் சென்று வழிபாடு நடத்தினார்.

கடந்த 15 ஆண்டுகளாக பொய்களை பரப்புவதும் மக்களை தவறாக வழிநடத்துவது உள்ளிட்ட வேலைகளை திரிணாமுல் காங்கிரஸ் செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் பல்வேறு பணிகளை கிடப்பில் போட்டுள்ளது இதற்கு சிறந்த சான்று என்றும் தெரிவித்தார்.

Tags: NarendraModiwest bengal election
Share
Tweet
SendShare
Previous Post

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

Next Post

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – இதுவரை இல்லாத வகையில் 85.13 % வாக்குகள் பதிவு!

Related News

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்; விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்பிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

5 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies