முருகன் சிலையை நிறுவ அனுமதி மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து - மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!
Sep 14, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருகன் சிலையை நிறுவ அனுமதி மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 28, 2026, 09:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் இருப்பதாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் கோணப்பட்டி ஜோதி முருகன் மலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட முருகன் சிலையை மீண்டும் வைக்கக் கோரி, செந்தில்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இங்குள்ள கோயில் பழமையானது அல்ல என்றும் ஆட்சியர் உத்தரவின் பேரில் சிலை அகற்றப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் குறிப்பிட்ட கோயில் குன்றின் மீது வேல் இருக்கும் போது, ​​அந்த வேலுடன் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தது தவறல்ல என்று தெரிவித்தார்.

எனவே முருகன் சிலையை நிறுவ அனுமதி மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும்,  கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலையை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிலையை அவர் குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும் என்றும், பக்தர்கள் திருவிழாக்களை நடத்திக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.

Tags: Jothi Murugan HillKonapattilord muruganDistrict Collector.DindigulMadurai bench of the High Court
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் தரிசனம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies