மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 30, 2026, 06:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

IANS – Matrize வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 146 முதல் 161 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 125 முதல் 140 இடங்கள் வரையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.சி டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 138 முதல் 159 இடங்கள் வரையிலும், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 131 முதல் 152 இடங்கள் வரையிலும் கைப்பற்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 2 இடங்கள் வரையும், மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

P-Marq வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 150 முதல் 175 இடங்கள் வரையிலும் திரிணாமுல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்கள் வரையும் கைப்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Praja Poll வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 178 முதல் 208 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 85 முதல் 110 இடங்கள் வரை கைப்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியை கூட கைப்பற்றாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Poll Dairy வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பா.ஜ.க கூட்டணி 142 முதல் 171 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 99 முதல் 127 இடங்கள் வரை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தை கூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: west bengal election 2026Post-election exit pollsbjp allinace form governmentwest bengalwest bengal assembly electionwest bengal assembly election 2026west bengal assembly elections 2026west bengal assembly elections 2026 news
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies