விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் - திமுக தலைவர் ஸ்டாலின்
Aug 5, 2026, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

Ramamoorthy S by Ramamoorthy S
May 7, 2026, 08:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக அரசு அமைக்கும் வரை திமுக காத்திருக்கும் என்றும், 6 மாதங்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் கவனித்துக்கொண்டே இருக்கும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், திமுக அரசியல் நெருக்கடியோ அல்லது விரைவில் மற்றொரு தேர்தலையோ விரும்பவில்லை என கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும், தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தை புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

தவெக கூறியதுபோல மகளிர் உரிமைத் தொகையை 2 ஆயிரத்து 500 ரூபாய் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம் எனக்கூறிய அவர், குறைந்தபட்சம் மகளிர் உரிமைத் தொகையை ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டைத்தாரருக்கு ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் என்ற வாக்குறுதியை தவெகவால் நிறைவேற்ற முடியும் என்று தாம் கருதவில்லை என்றும்,
அவ்வாறு செய்தால் திமுக மகிழ்ச்சியடையும் எனவும் கூறினார்.

மேலும், தவெக அரசு அமைக்கும் வரை திமுக காத்திருக்கும் என்றும், 6 மாதங்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் கவனித்துக்கொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: CM MK Stalinmk stalin lostmk stalin newsmk stalin rallymk stalin resignsmk stalin kolathurstalin interviewMK Stalintvkvijyamk stalin speech
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

Next Post

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies