தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!
Aug 5, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

Manikandan by Manikandan
May 10, 2026, 09:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் வழங்கிய நிலையில், நாளை தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் திமுக அரசை வீழ்த்தியது. இந்த நிலையில் தவெக ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் பெரும்பான்மைக்கு தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன.

பின்னர், நீண்ட இழுபறிக்கு பின்னர், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதன் மூலம் விஜய் ஆட்சி அமைக்க 120 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை கிடைத்தது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்ததால் ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்தார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழவில் தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மே 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு உத்தரவிட்டுள்ளார். நீண்ட இழுபறிக்கு பின்னர், தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்தது.

அதன்படி, ஆளுநர் அர்லேகரின் ஒப்புதலின் பேரில் தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் விழாவில் முதலமைச்சராக பதவியேற்கிறார். இருப்பினும், வரும் 13ஆம் தேதிக்குள் தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆணையிட்டுள்ளார்.

Tags: tamilnaducmVijaytvk
ShareTweetSendShare
Previous Post

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Next Post

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு – ஆனந்த கண்ணீரில் பெற்றோர்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies