17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு
Oct 17, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Manikandan by Manikandan
May 18, 2026, 09:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாகநராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடியும், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளராக அமுதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சத்யபிரத சாஹு நீர்வளத் துறை செயலாளராகவும்,
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன் மாற்றப்பட்டு, சமீரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பணித் துறை செயலராக சுசோங்கம் ஜடாக் சிருவும்
பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி.யாக இருந்த தினேஷ் பொன்ராஜ், குடிநீர் வழங்கல் வடிகால் மேலாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராக ஆர்த்தியும்,
சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக ராகுல்நாத்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வள்ளலார் போக்குவரத்துத் துறை செயலராகவும், சென்னை மெட்ரோ குடிநீர் மேலாண் இயக்குநராக ஆனந்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலராக அனில் மேஷ்ராமும்,
வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலராக கே.எஸ். பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை செயலராக தட்சிணாமூர்த்தியும்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: IAS officerstransfertamilnaduGovernment
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி முன்னிலையில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து : இந்தியா – நெதர்லாந்து உறவில் புதிய அத்தியாயம் : சிறப்பு தொகுப்பு!

Next Post

தெருநாய்கள் கருணைக் கொலை; உச்சநீதிமன்றம் உத்தரவு

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies