எரிபொருள் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு - மத்திய அமைச்சர் எல்.முருகன் மெட்ரோவில் பயணம்!
Aug 5, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எரிபொருள் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு – மத்திய அமைச்சர் எல்.முருகன் மெட்ரோவில் பயணம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2026, 06:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எரிபொருள் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், சென்னை விமான நிலையத்தில் இருந்து அரும்பாக்கம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்து நேரடியாக விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று பொதுமக்களுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். மெட்ரோ பயணத்தின் போது மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார நலன் மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தனியார் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, பேருந்து, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

அதன்படி பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துரைக்கும் வகையில் தாம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Tags: Airport Metro stationChennaimetro railminister l muruganmetro trainsfuel conservation.Chennai Airport to Arumbakkam.
ShareTweetSendShare
Previous Post

30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

Next Post

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – தவெகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies