தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா - புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!
Sep 5, 2026, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 4, 2026, 02:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை புளியந்தோப்பு அரசு பள்ளி திறப்பு விழாவில், மேயர் பிரியா மற்றும் தவெக எம்எல்ஏ பல்லவி இடையே பனிப்போர் வெடித்துள்ளது.

திரு.வி.க. நகர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த சென்னை மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்.

அப்போது, மெழுகுவர்த்தியை தவெக எம்எல்ஏ பல்லவியிடம் கொடுக்காமல், அருகில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்துவிட்டார்.

இதனால், அதிருப்தியடைந்த தவெக எம்எல்ஏ பல்லவி, தான் அவமரியாதை செய்யப்பட்டதாக உணர்ந்து நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியே சென்றார்.

அதைத்தொடர்ந்து சென்னை நம்மாழ்வார்பேட்டையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் மேயர் பிரியா அளித்த மெழுகுவர்த்தியை வாங்க மறுத்து தவெக எம்எல்ஏ பல்லவி அலட்சியப்படுத்தியுள்ளார்.

திரு.வி.க.நகர் நம்மாழ்வார்பேட்டை சுப்புராயன் ஒன்றாவது தெருவில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கப் பள்ளியின் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் பிரியா, கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, எம்எல்ஏ பல்லவியிடம் மெழுகுவர்த்தியை கொடுத்தபோது அதனை வாங்க மறுத்த அவர், தாங்களே ஏற்றுங்கள் எனக்கூறி அலட்சியப்படுத்தியுள்ளார்.

Tags: Thiru. Vi. Ka. Nagar constituency.ChennaiMayor Priya.PulianthopeTVK MLA Pallavi
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

Next Post

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies