சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!
Sep 7, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 6, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை அமல்படுத்தப்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சராசரி மின் தேவை 16ஆயிரம் மெகா வாட்டாக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி 21 ஆயிரத்து 307 மெகா வாட்டாக அதிகரித்தது.

ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறையாததால், வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது.

மின் தேவையை ஈடுசெய்யும் அளவுக்குப் போதிய மின்சாரம் கிடைக்காததால் பல மாவட்டங்களில், இரண்டு மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், இரவில் ஏற்படும் மின் தடையால் மக்கள் வீடுகளில் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, கூறிய தமிழக நுாற்பாலை சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாச்சலம், தமிழகத்தில் தொடர்ந்து, 15 நாட்களுக்கு மேலாக அறிவிக்கப்படாத மின் தடை, ஒவ்வொரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

அதிகபட்சமாக இரண்டு மணி நேரமும், குறைந்தபட்சமாக ஒரு மணி நேரமும் மின் தடை அமல்படுத்தப்படுவதாகவும்,இதற்கு, மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் இல்லை என்பதே காரணம் எனவும் தெரிவித்தார்.

பூந்தமல்லியில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு எதிரொலியாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர்.

பூவிருந்தவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், கோடை காலம் என்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் ஊழியர்கள் அழைப்பை ஏற்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் ஆத்திரமடைந்து நள்ளிரவில் மின்வாரிய அலுவலத்திற்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர் மின்வெட்டை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: power cut across tamilnaduTamil Nadusummer heat!power cutelectricity demand
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

Next Post

கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies