பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - பிரதமர் மோடி உறுதி!
Aug 5, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 11, 2026, 06:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளதாகவும், பயணிகள் விமானங்களையும் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இவ்வளவு நீண்ட காலத்திற்கு சேவை செய்யும் வாய்ப்பை தனக்கு வழங்கியதற்காக, நாட்டு மக்களுக்கு தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

என்.டி.ஏ. அரசின் இந்த 12 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி வலைகளிலிருந்து நாடு விடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பயனடைந்துள்ளதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் வலிமையை உலகம் கண்டதாகவும் தெரிவித்தார். செமிகண்டக்டர் துறையில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகவும், கப்பல் போக்குவரத்துத் துறையில் இந்தியா சுயசார்பு எனும் புதிய இலக்குகளை நோக்கி முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்துத் துறையிலும் இந்தியா தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, பயணிகள் விமானங்களையும் இந்தியா தயாரிக்கும் என்றும், அதில் நமது குடிமக்கள் பயணம் செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

Tags: aviation sectorfastest-growing economies globally.Indiapm modi speechNational Democratic Allianceaircraft manufactureNAD MEETING
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

Next Post

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies