இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா துணை நிற்கும - ட்ரம்ப் உறுதி!
Aug 5, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா துணை நிற்கும – ட்ரம்ப் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2026, 06:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உள்ள இந்தியா, ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையோ அல்லது வெளிநாட்டுத் தாக்குதல்களையோ எதிர்கொண்டால், இந்தியாவின் பின்னால் அமெரிக்கா உறுதியாக நிற்கும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் பகுதியாக, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான முக்கிய இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. இதில், வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

அப்போது இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிபர் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது முறையான பாதுகாப்பு ஒப்பந்தம் ஏதும் இல்லை என்றாலும், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் உதவ அங்கிருப்போம் என்று பிரதமர் மோடியின் கரங்களைப் பற்றி உறுதியளித்தார்.

எதிர்காலத்தில் தாம் கண்டிப்பாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடி ஒரு தேவதூதர் போல காட்சியளிக்கிறார் என்றும், ஆனால் மிகக் கடுமையானவர் என்றும் மோடியின் பேச்சுவார்த்தை திறமையை நகைச்சுவையாக பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், பிப்ரவரி மாதமே இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டாலும், அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகள் மற்றும் சில நுணுக்கமான விவரங்களால் அது இன்னும் கையெழுத்தாகாமல் உள்ளது என்றும், எனினும், இரு நாடுகளும் மிக விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய நெருங்கிவிட்டதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

Tags: FranceIndiaprime minister modiUnited Statespresident trumpG7 SummitEvian
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்; முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா ?

Next Post

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடியும் உறுதியாக உள்ளார் – ட்ரம்ப

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies