தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனை படைக்கும் - இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெய்பிரகாஷ் உறுதி!
Aug 5, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனை படைக்கும் – இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெய்பிரகாஷ் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனைகளை படைக்கும் என, இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் ஜெய்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 79ஆவது ஆண்டு சர்வதேச நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 472 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் ஜெய்பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முதல் முறையாக பிரம்மாண்டமான முறையில் நீச்சல் போட்டிகள், வாட்டர் போலோ, ஸ்கூபா டைவிங் போட்டிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

கல்வித்துறையை போலவே, விளையாட்டுத்துறைக்கான ஹப்பாகவும் தமிழகம் திகழ்வதாக அவர் கூறினார். விளையாட்டுத்துறை சார்ந்த பின்னணியை கொண்ட ஆதவ் அர்ஜூனா, தமிழக விளைாயாட்டு துறையை நல்ல முறையில் வழிநடத்தி செல்வார் எனவும், ஜெய்பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: 79th annual international swimming competitionSRM University in KattankulathurChengalpattu207 km of highways in Tamil Nadu in the last 5 years! - Nitin GadkariAdhav ArjunaJaiprakashPresident of the Swimming Federation of India
ShareTweetSendShare
Previous Post

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

Next Post

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies