மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் - ஷோபா சந்திரசேகர்
Sep 6, 2026, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 5, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் என முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.அருள்பிரகாசம், முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஷோபா சந்திரசேகர், கடந்த 25 ஆண்டுகளாக ஈசா மூலம் யோகா பயின்று வருவதாக கூறினார். மரங்களை அழிக்க நமக்கு உரிமை கிடையாது எனக்கூறிய அவர், மனம் கஷ்டமாக இருக்கும்போது மரத்தை கட்டி அணைத்தால் புது உற்சாகம் தரும் என தெரிவித்தார். மேலும், மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு இந்த மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழகத்திற்கு தலைமகனை தந்துள்ள ஷோபா சந்திரசேகர் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி என கூறினார். மத்திய, மாநில அரசு எடுக்கும் திட்டங்களுக்கு ஈசா யோகா போன்ற அமைப்பு அக்கறையாக செயல்படுவதை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

தவெக ஆட்சியில் விதிகளை மீறி செயல்பட்ட பல்வேறு கல்குவாரிகள் மூடப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

2031ஆம் ஆண்டுக்குள் காடுகளின் நிலப்பரப்பை 33 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும், கூவம், அடையாறு ஆற்றை மீட்டு எடுக்கவும், காற்று மாசை தடுக்கவும் முதலமைச்சர் திட்டங்களை தீட்டி வருவதாக ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags: 'Cauvery movementSpeaker J.C.D. PrabhakarWorld Environment DayTVK governmentChief Minister VijayShoba Chandrasekhar
Share
Tweet
SendShare
Previous Post

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

Next Post

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies