துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு - ரூ. 187 கோடி சேமிப்பு!
Oct 5, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 5, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பின் கொள்முதல் விலையை தவெக அரசு குறைத்து உள்ளதால் அரசுக்கு 187 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் துவரம் பருப்பை தமிழக அரசு தலா 30 ரூபாய்க்கு மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

இதற்கான வெளிப்படையான டெண்டரை வெளியிட்ட தவெக அரசு தற்போது ஒருகிலோ பருப்பு 77 ரூபாய் 89 காசுகளுக்கு வாங்கப்படுகிறது என்பதையும்

முந்தைய திமுக ஆட்சியில் ஒருகிலோ துவரம் பருப்பு 109 ரூபாய் 15 காசுகளுக்கும் வாங்கப்பட்டதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சி அமைத்த நாளில் இருந்து தற்போது வரை ஒருகிலோ துவரம் பருப்புக்கு 31 ரூபாய் குறைத்து கொள்முதல் செய்யப்பட்டதால் அரசுக்கு 187 கோடியே 56 லட்ச ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை தமிழக அரசு 60 ஆயிரம் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய 467 கோடியே 34 லட்ச ரூபாயை செலவிட்டதும், திமுக ஆட்சியில் மூன்று மாதத்திற்கான கொள்முதல் விலையாக 654.9 கோடி ரூபாய் செலுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

Tags: ation shops.tamil nadu governmentDMK governmentTVK governmentprocurement price of *toor dal*
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

Next Post

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

Related News

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies