விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!
சேலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் விசைத்தறி இயக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விசைத்தறி இயக்கி அதிமுக ...























