முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!
முரசு புயல் எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் இன்று ...
முரசு புயல் எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் இன்று ...
புயல் பாதிப்பைத் தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு, மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க உதவி கோரினார். ஆந்திர மின்வாரிய ...
வங்கக்கடலில் உருவான 'முரசு' புயல், ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நேற்று உருவான புயலுக்கு இந்தியா ...
எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, ராட்சத அலைகள் பாறைகளைத் தாண்டி சாலையில் சீறிப் பாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அர்னாப் புயலின் தாக்கத்தால் சென்னை எண்ணூர் பகுதியில் ...
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் - ஏனாம் இடையே கரையை கடக்கக் கூடும் என ...
புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள ஏலத் தோட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் 7வது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள ...
கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக டோபிகானல் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல் அருகே உள்ள ...
கனமழை காரணமாக கொடைக்கானல் - பழனி பிரதான சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால், ...
தொடர் கனமழை எதிரொலியாக மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் அரசுப் பேருந்து சிக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நள்ளிரவு முழுவதும் ...
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், குன்னூர்–மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவால் குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலையில் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்ததால் வாகன ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், தரமணி சாலையில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் ...
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 220 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ...
சென்னையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிகாலை நேரில் ஆய்வு செய்தார். திரு.வி.க. நகர் ...
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ...
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் மழையால் வெப்பம் ...
சங்கரன்கோவிலில் பெய்த கனமழை காரணமாக, சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்து பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை ...
ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் ...
மதுரை மாநகரில் திடீரெனப் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட ...
வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 22 முதல் 28-ஆம் ...
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் ...
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies