கோதுமை, அரிசி உள்நாட்டில் விலை அதிகரிப்பைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை!
Sep 23, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோதுமை, அரிசி உள்நாட்டில் விலை அதிகரிப்பைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை!

இ-ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு

Murugesan M by Murugesan M
Aug 10, 2023, 02:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உள்நாட்டில் விலை அதிகரிப்பை குறைக்கும் வகையில் வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம் 50 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும், 25 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியையும், மத்திய அரசு இ-ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்திய உணவுக் கழகம் 5 முறை  ஏலம் நடத்தியதைக் கருத்தில் கொண்டு, இருப்பு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 குறைக்கப்பட்டு, தற்போது நடைமுறைக்கு வரும் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ2900 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பு விலை குறைப்புக்கான செலவு நுகர்வோர் நலத்துறையால் பராமரிக்கப்படும் விலை உறுதிப்படுத்தல் நிதியத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

7.8.2023 நிலவரப்படி, சில்லறை சந்தையில் கோதுமை விலை 6.77சதவீதமும்,  மொத்த சந்தையில் 7.37சதவீதமும் அதிகரித்துள்ளது. இதேபோல் சில்லறை சந்தையில் அரிசி விலை 10.63 சதவீதமும், மொத்த விற்பனை சந்தையில் 11.12 சதவீதமும் உயர்ந்துள்ளது. நாட்டின் 140 கோடிக்கும் அதிகமான மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு,  சந்தை விலை உயர்வு மற்றும்  உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும்  கோதுமை மற்றும் அரிசியை தனியாருக்கு விற்க மத்திய அரசு  முடிவெடுத்துள்ளது.

இந்த மத்திய அரசின் நடவடிக்கையால், அரசி மற்றும் கோதுமையின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2023 ஜனவரி 1 முதல் பிரதமரின் வறியோர் நல உணவுத் திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்டபடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைப்படி உணவு தானியங்களை அரசு விலையில்லாமல் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Modicentral governmentசிறுதானியம்இ ஏலம்india food corporation
Share
Tweet
SendShare
Previous Post

பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு: 193 கல்லூரியில் ஒரு இடங்கள் கூட நிரம்ப வில்லை

Next Post

தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு இரயில்கள்; தென்னக இரயில்வே அறிவிப்பு!

Related News

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

தமிழக அரசின் மேகதாது தீர்மானத்தை எதிர்த்த வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies