ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் ஆர் ஹரி மறைவு !
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் ஆர் ஹரி மறைவு !

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 29, 2023, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் ஆர் ஹரி அவர்கள் இன்று ( 29/10/2023 ) காலை கொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.  93 வயதான இவர் முதுமை காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கேரள மாநிலத்தின்  ஆர்எஸ்எஸ் அமைப்பின் முதல் தலைவரான இவர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரதீய பிரமுகராகவும் பணியாற்றினார்.

இவர் 1930 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ரங்க ஷெனாய் மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு  திருமகனாக பிறந்தார். இவரது தந்தையும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக பணியாற்றியவர் .

செயின்ட் ஆல்பர்ட்ஸ் மற்றும் மகாராஜாஸ் கல்லூரியில்  படித்துக்கொண்டிருந்த போது 1948 ஆம் ஆண்டு காந்தி படுகொலை செய்யப்பட்டதைத்  தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது இவர் 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வந்த உடன் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். பின்னர் 1951 ஆம் ஆண்டில் முழு நேர ஆர்எஸ்எஸ் பணியாளரானார். பிறகு 1989 ஆம் ஆண்டு முதன்மை பிரச்சாரகராக பதவியேற்றார்.

பின்னர் 1990 ஆம் ஆண்டு அகில பாரதிய சஹா பௌதிய பிரமுகரர் ஆனார். 2005 வரை பௌதிய பிரமுகராக பணியாற்றினார். ஆர்எஸ்எஸ் முறைப்படி 75 வயதில் அவர் தனது அனைத்து அதிகாரப் பணிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இருப்பினும் இரண்டு ஆண்டுகள் சில சிறப்பு பணிகளை செய்து வந்தார்.

அனைத்து மொழிகளிலும் புலமை பெற்ற இவர் 2000 ஆம் ஆண்டு வட இந்தியாவில் நடந்த ஒரு விபத்தில் பலத்த காயம் அடைந்து மலையாளம் தவிர மற்ற மொழிகளின் நினைவாற்றலை இழந்து சிகிச்சை பெற்றார் பின்னரே அவருக்கு நினைவாற்றல் திரும்பியது.

அதன் பிறகு மலையாளம், கொங்கனி, தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி என அவர் அறிந்த 10 மொழிகளில் சுமார் 60 நூல்களை வெளியிட்டார். இவர் இயற்றியதில் வியாசபாரதத்திலே திரௌபதி புகழ் பெற்ற நூலாக  திகழ்கிறது.

தேசத்திற்காக  பெரும்பணியாற்றிய கருமயோகி என்றும்  ஒளியாக திகழ்கிறார்.

Tags: RSS
Share
Tweet
SendShare
Previous Post

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!

Next Post

தொடர் வெற்றியை தக்க வைக்குமா இந்தியா ?

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies