சிபிஐ அலுவலகத்தில் பிரபல நடிகர் - பரபரப்பு!
Aug 22, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஐ அலுவலகத்தில் பிரபல நடிகர் – பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 05:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மார்க் ஆண்டனி படத்திற்காக, சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஷால், இன்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை இந்தி மொழியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள்   ரூ. 6.5 லட்சம் இடைத்தரகர் மூலம் பெற்றதாக விஷால் புகார் தெரிவித்தார். அத்துடன், பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களையும் வெளியிட்டார்.

புகாருக்கு உள்ளான இடைத்தரகர்கள், அதிகாரிகள் மெர்லின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இதனிடையே, முபையில் 4 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இடைத்தரகர்களின் வங்கிக் கணக்குகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அந்த வகையில், நடிகர் விஷால் தனது மேலாளர் ஹரிகிருஷ்ணனுடன் சென்னை சிபிஐ அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்கு மூலம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Tags: cbiactor vishal
Share
Tweet
SendShare
Previous Post

கார்த்திகை நாளில் படுகர் இனமக்கள் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்!

Next Post

ஹர்திக் மும்பை அணிக்கு திரும்பியதை குறித்து நீடா அம்பானி கருத்து!

Related News

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கொண்டாட்டம்!

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies