ராமரை கற்பனை பாத்திரம் என்று தெரிவித்த காங்கிரசார் "ஜெய் ஸ்ரீ ராம்" என வணங்குகின்றனர் : பிரதமர் மோடி
Oct 17, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமரை கற்பனை பாத்திரம் என்று தெரிவித்த காங்கிரசார் “ஜெய் ஸ்ரீ ராம்” என வணங்குகின்றனர் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 04:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமரை கற்பனை பாத்திரம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ரெவாரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.விழாவில் பேசிய அவர், இந்தியா இன்று உலகில் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது என்றும், மக்களின் ஆசியால் இது சாத்தியமானது என்றும் கூறினார். ராமர் கற்பனை என்று கூறியவர்களும், அயோத்தியில் கோவில் கட்டப்படுவதை விரும்பாதவர்களும் தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குவதாக கூறினார்.

பல தசாப்தங்களாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய  அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதில் காங்கிரஸ் தடைகளை  உருவாக்கியதாகவும், அந்தத் தடை தற்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார்.

நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனைக் காட்டிலும் ஒரு குடும்பத்தின் நலனை மேலாக  வைத்திருப்பதே காங்கிரஸின் சாதனையாகும். 2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்ட பிறகு எனது முதல் கூட்டம் ரேவாரியில் நடைபெற்றது.

பிரதமர் வேட்பாளராக நான் சில உத்தரவாதங்களை அளித்திருந்தேன். அயோத்தியில்  பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நாடு விரும்பியது.அது நிறைவேறிவிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கைப்பற்றும் என மக்கள் கூறுகிறார்கள். மக்களின் ஆசீர்வாதத்தால் கடந்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

மக்களின் ஆசீர்வாதம் காரணமாக 10 ஆண்டு கால ஆட்சியில் பதினொன்றாவது இடத்தில் இருந்த இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உங்கள் ஆசிகள் தேவை. தற்போது மோடியின் உத்தரவாதம் பற்றி உலகம் முழுவதும் நிறைய பேசப்படுகிறது, மேலும் “மோடியின் உத்தரவாதத்திற்கு ரேவாரி தான் முதல் சாட்சி என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM ModibjpCongressjai shri ramAIIMS Hospital in Rewari
Share
Tweet
SendShare
Previous Post

வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்!

Next Post

இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies