சென்னையில் மடிக்கணினி தொடர்பான ஒப்பந்தம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அண்ணாமலை நன்றி!
Aug 1, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் மடிக்கணினி தொடர்பான ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அண்ணாமலை நன்றி!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது : “சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜி லிமிடெட் மற்றும் எம்எஸ்ஐ இந்தியா இடையே  சென்னையில் மடிக்கணினி அசெம்பிளி லைனைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் கலந்து கொண்டதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக பாஜக சார்பில்  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேக் இன் இந்தியா முன்முயற்சி மற்றும் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான பிரதமர் மோடியின்  தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு ஊக்கமாகும். புதிய வசதி தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைகளை வழங்கும்.

திருவள்ளூரில் விரைவில் தொடங்கப்படவுள்ள அம்ரித் பாரத் 2.0 ரயில்கள் மற்றும் புதுவயல் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ரயில் சக்கர தொழிற்சாலையை ஆய்வு செய்ய சென்னை ஐசிஎஃப் வருகை தந்ததற்காகவும்அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags: Puduvayal villagebjpICFannamalai thanksAshwiniVaishnawSyrma SGS TechnologyAmrit Bharat 2.0 t
ShareTweetSendShare
Previous Post

கங்கை நதி தூய்மை குறித்து தவறான தகவல் – உ.பி.முதல்வர் கண்டனம்!

Next Post

இந்திய அணியில் இடம் பிடிப்பேன் – கிரிக்கெட் வீரர் நடராஜன் உறுதி!

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies