அமைச்சர்களுக்கு வழக்கு நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும் - தமிழிசை சவுந்தரராஜன்
Sep 13, 2026, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர்களுக்கு வழக்கு நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும் – தமிழிசை சவுந்தரராஜன்

Ramamoorthy S by Ramamoorthy S
May 1, 2025, 07:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவர் வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் காப்பீடு திட்டம் குறித்து மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் ஊர்தியை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் தொடங்கி வைததார்.

பின்னர் செயதியாளர்களிடம் பேசிய தமிழிசை, சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம், ஆணவத்தில்  பேசுவதாக தெரிவித்தார். 2026ல் பாஜக – அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

ஒன்பது அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளதாகவும்,  இவர்கள் வழக்கு நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும் எனறும் தெரிவித்தார்  எங்கே மக்கள் பிரச்னைகளை கவனிக்க போகிறார்கள் என்றும் தமிழிசை கூறினார்

Tags: Senior BJP leader Tamilisai Soundararajan2026 assembely electionChennaiDMKMK StalinNungambakkam
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை சித்திரை திருவிழா – பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர்!

Next Post

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies