சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!
Sep 27, 2026, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 06:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் நிசார் அலி கூறுகையில், 1958 முதல் 1998 வரை சிந்து நதி ஒப்பந்தத்தால் ஜம்மு-காஷ்மீருக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம் 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜம்மு-காஷ்மீர் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் 20 ஆயிரம் மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திறனில் 3 ஆயிரத்து 400 மெகாவாட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ள அவர், 1954 ஆம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீர் தன்னிறைவு பெற்ற பொருளாதார மாநிலமாக இருந்த நிலையில் தற்போது மத்திய அரசின் நிதியைச் சார்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நிசார் தெரிவித்துள்ளார்.

செனாப் மற்றும் சிந்து நதி நீரை உகந்த முறையில் பயன்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் நிசார் குறிப்பிட்டுள்ளார்.

Tags: காஷ்மீர்சிந்து நதி நீர்Loss of Rs. 60000 crore in the Indus River Water Treaty
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட நிறுத்திமிடத்திற்கு புதிய டெண்டர்!

Next Post

நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies