கன்னியாகுமரி : கிராம நிர்வாக அலுவலரை ஆட்சியர் ஒருமையில் பேசியதாக புகார் - கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
Sep 12, 2026, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : கிராம நிர்வாக அலுவலரை ஆட்சியர் ஒருமையில் பேசியதாக புகார் – கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 06:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரியில் கிராம நிர்வாக அலுவலரை ஒருமையில் பேசியதாக ஆட்சியர் அறையை முற்றுகையிட்டு 150-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி ஆட்சியர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை, ஆட்சியர் அழகு மீனா ஒருமையில் திட்டியும், அவரது கைபேசியை பறித்து அனைவரின் முன்பாகத் தூக்கி எறிந்து அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சக பெண் கிராம நிர்வாக ஊழியரை உருவ கேலி செய்ததாகவும் தெரிகிறது. இதனால் கோபமடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்த நிலையில், நாகர்கோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 150-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டனர்.

Tags: கன்னியாகுமரிKanyakumari: Complaint that the Collector spoke in a monotone to the Village Administrative Officer
Share
Tweet
SendShare
Previous Post

தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது! : நயினார் நாகேந்திரன்

Next Post

கிராமங்களில் திமுகவின் வெற்றி வாய்ப்பு வெற்றுக் கனவு – நயினார் நாகேந்திரன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies