பொங்கலுக்கு பிறகு என்டிஏ கூட்டணி வலுவடையும் - நயினார் நாகேந்திரன் உறுதி!
Sep 12, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கலுக்கு பிறகு என்டிஏ கூட்டணி வலுவடையும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 25, 2025, 09:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் எந்தவொரு புதிய திட்டங்களையும் திமுக அரசு கொண்டு வரவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  கிருஷ்ணகிரி மாவட்டம்  கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களாலும், போதை பொருட்களாலும், வன விலங்குகளின் அட்டூழியங்களாலும் சிதைந்து போயுள்ளதாக தெரிவித்தார்.

தங்களது பூர்வீகப் பெருமைகளைத் தாங்கி நிற்கும் மண், திமுக அரசின் மோசமான ஆட்சியால் தங்கள் கண்முன்னே பாழாய்ப்போவதை இனி கிருஷ்ணகிரி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களிலும் 60 % மத்திய அரசின் பங்கு உள்ளது என்றும், ரேசன் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் மத்திய அரசு தான் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என  கேள்வி எழுப்பிய நயினார், ரூ.1,500 மதிப்புள்ள யூரியாவை மத்திய அரசு விவசாயிகளுக்காக ரூ.300-க்கு கொடுப்பதாகவும் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 30,000 இலவச வீடுகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்றும், ஆட்சி காலத்தில் திமுக எந்தவித புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்றும் அவர் சாடினார்.

மத்திய அரசின் உதவியால் இபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்ததாகவும், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடையும் என்றும்  நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: Nainar Nagendran pressmeetnainar nagendran bjpnainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignkrishnakirikrishnakiri public meetingbjpDMKNainar NagendranNainar Nagendran speech
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா எழுதும் NEW WORLD ORDER : விழிபிதுங்கும் அமெரிக்கா – வியப்பில் உலக நாடுகள்!

Next Post

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 28-ம் தேதி போராட்டம் – கிராம மக்கள் அறிவிப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies