பி.எல். சந்தோஷ் தலைமையில் கோவையில் நடைபெற்ற பாஜக உயர்மட்ட கூட்டம் - முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!
Aug 5, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பி.எல். சந்தோஷ் தலைமையில் கோவையில் நடைபெற்ற பாஜக உயர்மட்ட கூட்டம் – முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நடந்த பாஜகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவை பீளமேடு பகுதியில் பாஜகவின் உயர்மட்ட மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச். ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கூட்டணி கட்சிகளின் செயல்பாடு மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த புதிய அமைப்பு மாற்றங்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிகளவில் இணைக்கும் திட்டங்கள், கட்சியின் தரைமட்ட செயற்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

Tags: L MurugancoimbatoreNainar NagendranBJP's high-level core committee meetingB.L. Santhosh
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.2000 கோடி மதிப்பிலான டெண்டர் ரத்து!

Next Post

அழகு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் : காரணம் என்ன ? – சிறப்பு கட்டுரை!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies