தவெக தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்களுக்கு வாய்ப்பு - சென்னை சுற்றுவட்டாரத்தில் 11 பேருக்கு பதவி!
Aug 5, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்களுக்கு வாய்ப்பு – சென்னை சுற்றுவட்டாரத்தில் 11 பேருக்கு பதவி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அமைச்சரவையில் மொத்தமாக 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் 4 பெண்கள் மற்றும் 7 பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாவட்டத்தில் வெற்றி பெற்ற 14 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.

ஜோசப் விஜய், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், ராஜ்மோகன், வெங்கட்ராமன், மரியவில்சன், குமார் என 7 பேர் அமைச்சர்களாக பதிவியேற்றுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள 7 அமைச்சர்களுடன் சேர்த்து ஸ்ரீபெரும்பதூர் தென்னரசு, காஞ்சிபுரம் ரஞ்சித், தாம்பரம் சரத்குமார், அரக்கோணம் காந்திராஜ் உட்பட 11 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

பட்டியலினத்தை சேர்ந்த எழும்பூர் தொகுதி எம்எல்ஏ ராஜ்மோகன், அவிநாசி எம்எல்ஏ கமலி, முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனும் ராசிபுரம் எம்எல்ஏவான லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதேபோல் அரக்கோணம் எம்எல்ஏ காந்திராஜ், ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ மதன்ராஜ், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ தென்னரசு, மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

சிவகாசி தொகுதி எம்எல்ஏ கீர்த்தனா, அவிநாசி தொகுதி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி, ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.

கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை செங்கோட்டையன், அருண்ராஜ் , விஜய் தமிழன் பார்த்திபன், லோகேஷ் தமிழ்செல்வன், விஜயலட்சுமி, விஜய் பாலாஜி, சம்பத் குமார், விக்னேஷ், கமலி என 9 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் ரமேஷ், கடலூர் ராஜ்குமார், கும்பகோணம் வினோத், அறந்தாங்கி முகமது பர்வேஸ் ஆகிய நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

தென் மாவட்டங்களை பொறுத்தவரை சி.டி.ஆர்.நிர்மல் குமார், பிரபு, ஜெகதீஸ்வரி, ராஜிவ், ஸ்ரீநாத், மதன்ராஜா என 6 தவெக அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன், ராஜேஷ் குமார் ஆகிய இருவர் என 8 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.

 

Tags: tvkmakkal bhavanministry expansiontamilnadu governmenttamilnadu governorVijaytamilnadu cm
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியை போல தவெக ஆட்சியிலும் வன்முறை தொடர்கிறது – சீமான் குற்றச்சாட்டு!

Next Post

வைகாசி விசாகம் : வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies