மேற்கு ஆசியாவில் அமைதி முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கிறேன் - பிரதமர் மோடி
Aug 5, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு ஆசியாவில் அமைதி முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 17, 2026, 06:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் இவியான் நகரில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டை யொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலகத் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது , அமெரிக்க ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமிகள் குறித்து பேசினார். ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சுட்டிக்காட்டிய அவர், கடல் வணிகப் பாதைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடல் வழித்தடங்கள் பாதுகாப்பாக இருப்பதையும், மாலுமிகள் அச்சமின்றி தங்கள் பணியைச் செய்ய முடிவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்த மோதல், அந்தப் பிராந்தியத்தில் உள்ள நமது நட்பு நாடுகளில் உயிர் பலிகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

Tags: Strait of HormuzUS military strike.modi speechprime minister modiWest AsiaUS President TrumpG7 Summit
ShareTweetSendShare
Previous Post

பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமநாடு – அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Next Post

தமிழகத்தில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த 15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies