பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்... - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
Aug 10, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 10, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள் என்றும், ஆனால் எந்த மாற்றமும் இல்லை எனவும் திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கூறியதாகவும், அதன்படி, வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றம்தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது செய்தித்தாள், தொலைக்காட்சியை பார்த்துவிட்டு துறை அமைச்சரை தொடர்புகொண்டு காலையில் 4 மணிக்கு பேசுவார்கள் எனவும் கூறினார். 5 ஆண்டு காலம் தாங்கள் டென்ஷனாக இருந்ததாகவும், தற்போது அமைச்சர்கள் ரிலாக்ஸாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் என்.ஆனந்த், ஒரு வாய்க்கால் பிரச்னைக்கு கூட போன் செய்து சரியாகிவிட்டதா என்று முதலமைச்சர் கேட்பார் என்றும், அமைச்சர்கள் தினந்தோறும் டென்ஷனில்தான் இருக்கிறோம் எனவும் கூறினார். மேலும், ஒவ்வொரு பிரச்னையிலும் பயத்தில் இருப்பதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.

தொடர்ந்து பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், கூட்டங்களில் திமுகவை எதிர்த்து பேசுவது எளிது என்றும், இனிமேல்தான் இருக்கிறது எனவும் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் இன்றி 5 ஆண்டு காலம் இருந்தது எனவும் திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டது என சுட்டிக்காட்டினார். மேலும், விவசாயிகள் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Tags: budget debateagri budgetDMKtamil nadu assembelytvkDMK MLA M.R.K. Panneerselvam
Share
Tweet
SendShare
Previous Post

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

Related News

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!

தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் – அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேறியது!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

காவிரியில் நீர் திறப்பு தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies